Kumbakonam artwork

Song lyrics

Kumbakonam

கும்பக்கோணம் சந்தையிலே

10485 views

Singer · Manickka Vinayagam, Nithyasree Mahadevan

Lyrics · Vaali

The lyrics

மார்கண்டேயா நீ வருவாயா
மார்கண்டேயா நீ வருவாயா


கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே
நான் பச்ச கொடி காட்டயிலே என்
மச்சன் வந்து பார்த்த தென்ன

ஹே மேனியடி உந்தன் மேனியடி
மேளம் போலே மேனியடி
சொர்கம் போகும் ஏணிப்படி
சேலை கட்டி நிக்குதடி

மார்கண்டேயா நீ வருவாயா
மார்கண்டேயா நீ வருவாயா

அட கும்பக்கோணம் சந்தையிலே

குண்டுமல்லி வாங்கயிலே
கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே

ஹே குண்டுமல்லி வாங்கயிலே

கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே


கோவக்காய பாத்திருக்கேன்
பாவக்காய பாத்திருக்கேன்
ஆடை காட்டி ஆடுகிற
ஆவக்காய பாத்ததில்லே

அட கார சாரம் உள்ளதடா
கஞ்சிக்கிது நல்லதடா
கொஞ்ச கொஞ்சம் தொட்டுக்கடா ஹே ஹே ஹே ஹே

பூசைக்கின்னு முழு பூசனிக்கா
பூசைக்கின்னு பூசனிக்கா
வேணும்முன்னு நாள் கணக்கா
இங்கு நின்னே கால் வலிக்க
இன்று நானே கண்டெடுத்தேன்

எண்ணம் போல மாடிக்கிக்சு மாடிக்கிக்சு
எண்ணம் போல மாடிக்கிக்சு
ஹே எண்ணம் போல மாடிக்கிக்சு
பண்ணுறியே கிச்சு கிச்சு
அங்க இங்க பத்த வச்சு
உன்னையே நான் சுத்த வச்சேன்

காய் கரி கடை என இருக்கிறியே
புதுசா இளசா பார்க்கட்டுமா

எல்லைய ரொம்பவும் தாண்டுறியே
கால் கை சும்மா நிக்காதா

ஹே கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே

என்னே நீ மெல்லுறியே
மார்கண்டேயா நீ வருவாயா
மார்கண்டேயா நீ வருவாயா

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ


நாதா ப்ரிய நாதா நீ வருவாயா நீ வருவாயா
நீ வருவாயா நீ வருவாயா
வருவாயா நாதா ப்ரிய நாதா
தந்த நானே நானே தந்த நானே நானே 
சுட சுட பாலிரிக்கும் பானயிது
வாலிருக்கும் பூனையிது
பானயத்தான் பூன வந்து
போட்டுருட்டும் வேலை இது

ஹே பால் குடிக்கும் வேலையிலே
மேல் தடுக்கும் ஆடையத்தான்
மெல்ல மெல்ல நீக்கிடுதே

பொத்தி வெச்சா ஆசை பொத்துக்குமோ
பொத்தி வெச்சா பொத்துக்குமோ
கட்டி வெச்சா அத்துக்குமோ
என்ன சொல்ல ஆசைகள
கேட்குதையா பூசைகள்

வந்திருக்கேன் பூசாரிதான் பூசாரிதான்
வந்திருக்கேன் பூசாரிதான்
வந்திருக்கேன் பூசாரிதான்
மந்திருக்கும் ஆசாமிதான்
தட்டட்டுமா பமபயத்தான்
கட்டட்டுமா ரம்மயத்தான்

ஆணொன்று பெண் ஒன்று நெருங்கி வர
ஆசைகள் நெஞ்சினில் ஒட்டாதா

ஆதியும் அந்தமும் கிலுகிலுக்கே
ஆனந்த பால் மழை கொட்டாதா

கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே
என்ன நீ மெல்லுறியே
மார்கண்டேயா நீ வருவாயா
மார்கண்டேயா நீ வருவாயா
அட கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே

கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே

நான் பச்ச கொடி காட்டயிலே என்
மச்சன் வந்து பார்த்த தென்ன

ஹே மேனியடி உந்தன் மேனியடி
மேளம் போலே மேனியடி
சொர்கம் போகும் ஏணிப்படி
சேலை கட்டி நிக்குதடி

ஹே மேனியடி உந்தன் மேனியடி
மேளம் போலே மேனியடி
சொர்கம் போகும் ஏணிப்படி
சேலை கட்டி நிக்குதடி

நாதா

நாதா நீ வருவாயா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to New

Keep listening

More from this movie

  1. Sakkarai Inikira சக்கரை இனிக்கிற சக்கரை

    Sung by S.P. Balasubrahmanyam, Sujatha

  2. Kalayil Thinamum காலையில் தினமும் கண்

    Sung by Unnikrishnan, Sadhana Sargam

  3. Thootal Poo Malarum தொட்டால் பூ மலரும்

    Sung by Hariharan, Harini

  4. Kumbakonam கும்பக்கோணம் சந்தையிலே

    Sung by Manickka Vinayagam, Nithyasree Mahadevan