Deivangal Ingae artwork

Song lyrics

Deivangal Ingae

தெய்வங்கள் இங்கே

24913 views

Singer · Sriram Parthasarathy

Lyrics · Kabilan

The lyrics

தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே
மழலை பேசும் மழை எங்கே
மாமலை இங்கே மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே
மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே

மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே

சாலைகள் மாறும் பாதங்கள் மாறும்
வழித்துணை நிலவு மாறாதே
நதிக்கரை மாறும் கடற்கரை மாறும்
காதலின் வருகை மாறாதே
கலையாத கனவே
கலையாத வரமே
கலையாத கனவே
கலையாத வரமே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Anegan

Keep listening

More from this movie

  1. Danga Maari Oodhari டங்கா மாரி ஊதாரி

    Sung by Dhanush, Marana Gana Viji, Naveen Madhav

  2. Roja Kadale ரோஜா கடலே

    Sung by Shankar Mahadevan, Sunidhi Chauhan, Chinmayi

  3. Aathadi Aathadi ஆத்தாடி ஆத்தாடி

    Sung by Bhavatharini, Tippu, Dhanush, Abhay Jodhpurkar

  4. Thodu Vaanam தொடு வானம்

    Sung by Hariharan, Shakthisree Gopalan

  5. Deivangal Ingae தெய்வங்கள் இங்கே

    Sung by Sriram Parthasarathy