Song lyrics
Vathikuchi Pathikadhuda
வத்திக்குச்சி
59425 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · Vaali
The lyrics
வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
(வத்திக்குச்சி…)
மனசு உடுத்தின கவலை துணி
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
இருக்கும் கண்ணீரையும்
ஏற்றம் நீ போட்டெடு
அழவா இங்கே வந்தோம்
ஆடு பாடு ஆனந்தமா
(வத்திக்குச்சி…)
முயற்சி செய்தால் சமயத்துல
முதுகு தாங்கும் இமயத்தையே
மனசை இரும்பாக்கனும்
மலையை துரும்பாக்கனும்
ஆழ்கடல் கூட தான்
ஆறு போல மாறுமடா
(வத்திக்குச்சி…)
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
(வத்திக்குச்சி…)
மனசு உடுத்தின கவலை துணி
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
இருக்கும் கண்ணீரையும்
ஏற்றம் நீ போட்டெடு
அழவா இங்கே வந்தோம்
ஆடு பாடு ஆனந்தமா
(வத்திக்குச்சி…)
முயற்சி செய்தால் சமயத்துல
முதுகு தாங்கும் இமயத்தையே
மனசை இரும்பாக்கனும்
மலையை துரும்பாக்கனும்
ஆழ்கடல் கூட தான்
ஆறு போல மாறுமடா
(வத்திக்குச்சி…)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
En Nenjil Ningalane என் நெஞ்சில்
Sung by Harish Raghavendra
-
Kathal Website Ondru காதல் வெப்சைட்
Sung by Harini, Shankar Mahadevan
-
Vathikuchi Pathikadhuda வத்திக்குச்சி
Sung by S. P. Balasubramaniam
-
Nee Illai Enral நீ இல்லை என்றால்
Sung by Bhavatharini, Murugan M Iyer
-
Sollamal Thottu சொல்லாமல் தொட்டு
Sung by Hariharan