Hamma Hamma artwork

Song lyrics

Hamma Hamma

ஹம்மா நான் சின்ன

9082 views

Singer · S. N. Surendar, Anuradha Sriram

The lyrics

ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
சும்மா சும்மா ஏன் கை வைக்குறே

ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
சும்மா சும்மா கை வைக்காதம்மா

தளிரா இருப்பது பார்த்து துளிரா அடிக்குது காத்து
அடியே அனசுக்க சேத்து அனலெ உடம்புல ஏத்து

ஹம்மம்மா ஹம்மம்மா

ஹேய்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்

ராப்பொழுது ஆனா இந்த தொந்தரவு தானா
தூண்டிலில மீனா வந்து மாட்டுணவ நானா

ஊர் உறங்கி போச்சு ஒரு ஓசையின்றி ஆச்சு
வாங்குதடி மூச்சு ஏன் வேலையத்த பேச்சு

இனி பூங்கிளி பூ குத்தம் எது
டயம் ஆச்சு நானனே
அள்ளி தா அள்ளி தா அத்தி பூவே
தித்திப்பான தேன் துளி
நட்ட நாடு ஜாமம் பாத்து ஜோடி சேறுதா

ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு

தேன் கரும்பு சாறு இனி நான் குடிக்க தானே
நீ கொடுத்து பாரு பின்பு நான் கொடுப்பேன் மானே

நான் விரும்பும் போது என்ன நீயணைக்க வேணும்
நீரெடுத்து வந்து ஆச தீயணைக்க வேணும்

அச்சச்சோ அச்சச்சோ மிச்சம் மீதி
வச்சு தான் நீ கொடுக்குறே
அப்பப்பா அப்பப்பா அள்ளி பாத்து
கிள்ளி பாத்து எடுக்குறே
மொத்ததுல நீ மோக தீய ஊத்துற

ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
தளிரா இருப்பது பார்த்து
அடியே அனசுக்க சேத்து
ஹம்மம்மா அற்புதமா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vishnu

Keep listening

More from this movie

  1. Okay Okay ஓகே ஓகே மாமு

    Sung by Suresh Peters

  2. Mudhal Ezhuthe முதல் எழுத்தே

    Sung by S. P. Balasubramaniam

  3. Hamma Hamma ஹம்மா நான் சின்ன

    Sung by S. N. Surendar, Anuradha Sriram

  4. Aajare Meri ஆஜாரே மேரி முஸ்தபா

    Sung by Mano, Swarnalatha

  5. Doddabetta Rottumela தொட்டபேட்டா

    Sung by Vijay, Shoba Chandrasekhar

  6. Singara Kannukku சிங்கார கண்ணுக்கு

    Sung by Arun Mozhi, K. S. Chithra