Vaaran Vaaran Paaru Virumaandi artwork

Song lyrics

Vaaran Vaaran Paaru Virumaandi

வாரான் வாரான் பாரு விருமாண்டி

473 views

Singer · Santhosh Narayanan

Lyrics · Karumathur Manimaaran

The lyrics

மருகி நின்ன மனக்குறைய
தீர்த்து வைக்கும் மாயோனே
மழையா விழுந்து நெலத்த
செழிக்க வெய்யி சேயோனே

வாரான் வாரான் பாரு விருமாண்டி
வாரான் வாரான் பாரு விருமாண்டி
வாரான் வாரான் பாரு விருமாண்டி
வாரான் வாரான் பாரு விருமாண்டி

மருகி நின்ன மனக்குறைய
தீர்த்து வைக்கும் மாயோனே
மழையா விழுந்து நெலத்த
செழிக்க வெய்யி சேயோனே

வாரான் வாரான் பாரு விருமாண்டி
வாரான் வாரான் பாரு விருமாண்டி
வாரான் வாரான் பாரு விருமாண்டி
வாரான் வாரான் பாரு விருமாண்டி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Seyon

Keep listening

More from this movie

  1. Vaaran Vaaran Paaru Virumaandi வாரான் வாரான் பாரு விருமாண்டி

    Sung by Santhosh Narayanan