Kattana Kattalagazhu artwork

Song lyrics

Kattana Kattalagazhu

கட்டான கட்டழகு

6693 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா -
உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா


நடை போடு.. நீ நடைபோடு
நடைபோடு நடைபோடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே -
உன்இடையோடு இடையோடு
கொடி போல உள்ளம்
விளையாட வந்த நிலவே..
விளையாடு நீ விளையாடு..
விளையாடு விளையாடு
விடிகின்ற வரையில்அழகோடு வந்த துணையே -
பொன்வளையோடு வளையோடு
இசைபாடும் கையில்வளைந்தாட வந்த கலையே

கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா -
உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா


பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா -
சிறுநூலென்ற இடையிலே
கால்பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா -
காதல்நோய் தந்த பெண்மையே வா


மதயானை வடிவமே நடமாடும்
வீரனேமலர் போன்ற உள்ளமே வா -
நாம்அறியாத பூமியில்
தெரியாத பாதையில்இரு பேரும் போகலாம் வா -
நாம்இரு பேரும் போகலாம் வா

கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா -
உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kudumba Thalaivan

Keep listening

More from this movie

  1. Androru Naal அன்றொரு நாள்

    Sung by P. Susheela

  2. Kattana Kattalagazhu கட்டான கட்டழகு

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Kuruvi Koottam Pola குருவிக் கூட்டம்

    Sung by T. M. Soundararajan

  4. Maarathayya Maarathu மாறாதையா மாறாது

    Sung by T. M. Soundararajan

  5. Mazhai Pozhindhu மழை பொழிந்து கொண்டே

    Sung by P. Susheela

  6. Thirumanamam திருமணமாம் திருமணமாம்

    Sung by T. M. Soundararajan

  7. Yetho Yetho ஏதோ ஒரு மயக்கம்

    Sung by P. Susheela, T. M. Soundararajan