Vaa Velaikkara artwork

Song lyrics

Vaa Velaikkara

வா வேலைக்காரா

9981 views

Singer · Shakthisree Gopalan, Bjorn Surrao

Lyrics · Vivek (lyricist)

The lyrics

உன் கை நாளை உயராதோ
உயராதோ உயராதோ.

வேர்வை உன் பேர் எழுதாதோ
எழுதாதோ எழுதாதோ.

ஏணி தூக்கிட உன் தொழிலே
வா வேலைக்காரா.

தெய்வமே நீ செய்திடும் பல்லாக்கிலே
வா வேலைக்காரா.

மெய் மட்டுமே உன் மதமா யார் சொன்னது
வா வேலைக்காரா.

எந்நாளுமே உன் வேர்வையை கொண்டாடிடும்
வா வேலைக்காரா.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

கண் தூங்கி விடுமா
கண்டதில்லை துளியும் ஓய்வு.

ஓடோடி உழைத்ததும் நகராமல் வேர்க்கும்
அவனின் வாழ்வு.

தன்னாசையில் மண் வீசியே
நாம் ஆசையை கொடியேற்றினான்.

எதிர்காலமே நமதாகவே
புது பூமியில் குடியேற்றினான்.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வழிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா.
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Velaikkaran

Keep listening

More from this movie

  1. Karuthavanlaam Galeejam கருத்தவன்லாம் கலீஜாம்

    Sung by Anirudh Ravichander

  2. Ezhu Velaikkara எழு வேலைக்காரா

    Sung by Siddharth Mahadevan

  3. Idhayane இதயனே என்னை

    Sung by Anirudh Ravichander, Neeti Mohan

  4. Vaa Velaikkara வா வேலைக்காரா

    Sung by Shakthisree Gopalan, Bjorn Surrao

  5. Iraiva இறைவா என் இறைவா

    Sung by Anirudh Ravichander, Jonita Gandhi