Thottu Kollava artwork

Song lyrics

Thottu Kollava

தொட்டுக் கொள்ளவா

6489 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

The lyrics

தொட்டுக் கொள்ளவா -
நெஞ்சில்தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா - மெல்லப் பழகிக் கொள்ளவா
கட்டிக் கொள்ளவா - உன்னைக்கலந்து கொள்ளவா
தட்டிக் கொள்ள வாவாவா -
மெல்லத்தழுவிக் கொள்ள வா

தொட்டுக் கொள்ளவா -
நெஞ்சில்தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா - மெல்லப் பழகிக் கொள்ளவா



மந்திரத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்கவா -
உன்மௌனத்துக்கு ஓசை நயம் சேர்க்கவா
அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா -
நான்பந்தலுக்குள் பந்து விளையாடவா
ஆடும்போது சிந்து கவி பாடவா -
நான்அம்மம்மா என்று கண்ணை மூடவா

தொட்டுக் கொள்ளவா -
நெஞ்சில்தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா - மெல்லப் பழகிக் கொள்ளவா



தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம் -
நான் தழுவும் போது குலுங்கும் இசை ஆயிரம்
காதலென்னும் தேனிருக்கும் பாத்திரம் -
அதுகாலம் தோறும் நான் குடிக்க மாத்திரம்
இருவருக்கும் இன்பம் என்னும் சாத்திரம் -
காலம்இன்னும் உண்டு..
அதற்குள் என்ன ஆத்திரம் ?


தொட்டுக் கொள்ளவா -
நெஞ்சில்தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா - மெல்லப் பழகிக் கொள்ளவா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Maattukara Velan

Keep listening

More from this movie

  1. Oru Pakkam Parkkiral ஒரு பக்கம் பாக்குறா

    Sung by L. R. Eswari, T. M. Soundararajan

  2. Pattikada Pattanamma பட்டிக்காடா பட்டணமா

    Sung by L. R. Eswari, T. M. Soundararajan

  3. Poo Vaitha பூ வைத்த பூவைக்குப்

    Sung by L. R. Eswari, P. Susheela, T. M. Soundararajan

  4. Sathiyam Neeye சத்தியம் நீயே தரும தாயே

    Sung by T. M. Soundararajan

  5. Thottu Kollava தொட்டுக் கொள்ளவா

    Sung by P. Susheela, T. M. Soundararajan