Silu Silu artwork

Song lyrics

Silu Silu

சிலு சிலுவென்று

57679 views

Singer · Vijay Yesudas

Lyrics · Madhan Karky

The lyrics

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத    வாசைன பாட்டொன்று கேளு கண்ணம்மா     
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட     
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா     
மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்     
சொல்லுக்கண்ணம்மா     
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்     
அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா     
     
அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே    பாறைக்குள்ளும் பாசம் இழையோடுதே     
வெயில் வரம் தூறுதே காடே நிறம் மாறுதே     
மேடை இன்றி உண்மை அரங்கேறுதே     
சொர்க்கம் இதுதானம்மா மேலே கிடையாதம்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா
(சிலுசிலு)
     
முட்கள் கிழிந்தாலுமே முத்தம் அது ஆகுமே     
சோகம் கூட இங்கே சுகமாகுமே     
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாறுமே  
தெய்வம்கூட இங்கே பசியாறுமே     
இது நாம்தானடி மாறிப்போனோமடி     
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி 
(சிலுசிலு)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vanamagan

Keep listening

More from this movie

  1. Yemma Yea Azhagamma எம்மா ஏ அழகம்மா

    Sung by Bombay Jayashree, Haricharan

  2. Pachchai Uduthiya Kaadu பச்சை உடுத்திய காடு

    Sung by Abhay Jodhpurkar, Harini

  3. Silu Silu சிலு சிலுவென்று

    Sung by Vijay Yesudas

  4. Morada Morada மொரடா மொரடா

    Sung by Benny Dayal, Krish