Nenjil Mamazhai artwork

Song lyrics

Nenjil Mamazhai

நெஞ்சில் மாமழை

74441 views

Singer · Haricharan, Swetha Mohan

Lyrics · Thamarai

The lyrics

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
 

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
 

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட


வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வராமல் போகும் நாட்கள் வீண் என
வம்பாக சண்டை போட வைக்குது


சொல்ல போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்


எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது


நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தணந்து வானம் கூத்தாட
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாபூ மாலை ரெண்டு வேண்டுமே
பேசாமல் மாட்டி கொள்ள தோன்றுமே

 
பெண்கள் இல்லா என் வீட்டிலே
பாதம் வைத்து நீயும் வர வேண்டும்
தேன்றளில்லா தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்
 

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது

 
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட


எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nimir

Keep listening

More from this movie

  1. Nenjil Mamazhai நெஞ்சில் மாமழை

    Sung by Haricharan, Swetha Mohan

  2. Poovukku ​பூவுக்கு தாப்பா எதுக்கு

    Sung by Swetha Mohan

  3. Yaenadi ஏனடி ஏனடி

    Sung by Haricharan

  4. Geedhaara Kiliye கீதாரக் கிளியே

    Sung by Sathyaprakash

  5. Epodhum Unmael Nyabagam எப்போதும் உன் மேல்

    Sung by Vijay Prakash