Thee Mugam Dhaan artwork

Song lyrics

Thee Mugam Dhaan

தீ முகம் தான்

7352 views

Singer · Sathyan, Senthil Dass , Sarath Santhosh

Lyrics · Pa. Vijay

The lyrics

தீ முகம் தான்
யார் இவன் தான்
ஓர் அடி தான்
பார் இடி தான்

நீ எதிரியா உதிரியா
பதறியே வா
இமைப்பதும் வெடி
இவன் நெருக்கடி

வா மோதி பாரு
அடிச்சு மிதிச்சு
ஆட்டம் முடிக்க
வா வேட்டையாடு



வெள்ள தாடி வெளிச்சம் அடிக்க
போயி என்னை பாரு
உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப
யார் இந்த ஆளு
இறங்கி புடிப்பான் எதிரி நரமப

பிரிச்சு பிரிச்சு மேய்யுறான்
தொரத்தி தொரத்தி வெலுக்குறான்
உள்ள கொதிக்கும் நெருப்பதான்
உறிச்சி உறிச்சி எடுக்கிறான்

அடங்க அடங்க மறுக்குறான்
அலங்க கலங்க மிதிக்கிறான்
பொறட்டி பொறட்டி எடுக்கிறான்
பையில் புயலை அடைகிறான்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nerkonda Paarvai

Keep listening

More from this movie

  1. Vaanil Irul வானில் இருள் சூழும்போது

    Sung by Dhee

  2. Kaalam Oru Puthiya காலம் ஒரு புதிய ராஜ்ஜியம்

    Sung by Alisha Thomas, Yunohoo

  3. Thee Mugam Dhaan தீ முகம் தான்

    Sung by Sathyan, Senthil Dass , Sarath Santhosh

  4. Agalaathey Agalaathey அகழாதே அகழாதே

    Sung by Prithivee, Yuvan Shankar Raja