Song lyrics
Anyaade angyaade
அங்யாடே அங்யாடே
28781 views
Singer · Shakthisree gopalan
Lyrics · Pa. Vijay
The lyrics
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
மெளகாப் பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே
வெக்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
அலங்காரி அள்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே
அவக அட அவக உள்ள மனசில் நொழஞ்சு மருக
கழுக இந்த கழுக அவன் கடிக்க நெனச்சு கருக
என் நெனப்பில் குதிக்கிறானே
என் மனசில் குளிக்கிறானே
என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து
படுத்துறானே
எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும் உன் நெனப்பு
வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல ஓமனித்தேன்
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
நான் பாட்டுல சுத்தி வந்தேனே
நகம் கடிக்க கத்து தந்தானே
வெக்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
அலங்காரி அள்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
மெளகாப் பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே
வெக்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
அலங்காரி அள்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே
அவக அட அவக உள்ள மனசில் நொழஞ்சு மருக
கழுக இந்த கழுக அவன் கடிக்க நெனச்சு கருக
என் நெனப்பில் குதிக்கிறானே
என் மனசில் குளிக்கிறானே
என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து
படுத்துறானே
எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும் உன் நெனப்பு
வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல ஓமனித்தேன்
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
நான் பாட்டுல சுத்தி வந்தேனே
நகம் கடிக்க கத்து தந்தானே
வெக்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
அலங்காரி அள்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Anyaade angyaade அங்யாடே அங்யாடே
Sung by Shakthisree gopalan
-
Oday Oday ஒடே ஒடே ஒடே
Sung by Vijay Prakash, Sasha, Shalmali Kholgade
-
Imaye Imaye இமையே இமையே
Sung by G. V. Prakash Kumar, Shakthisree Gopalan
-
Hey Baby En ஹே பேபி என்
Sung by G. V. Prakash Kumar, Gaana Bala, Aishwarya
-
Chillena Oru Malzhai சில்லென ஒரு மழை
Sung by Clinton Cerejo, Alphonse, Alka