Song lyrics
Vetri Kodi Kattu
வெற்றி கொடி கட்டு
84052 views
Singer · Palakkad Sreeram & Chorus
Lyrics · Vairamuthu
The lyrics
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா

கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா

வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா

மிக்கத் துணிவுண்டு இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு

இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
En Peru Padayappa சிங்க நடை போட்டு
Sung by S. P. Balasubramaniam
-
Vetri Kodi Kattu வெற்றி கொடி கட்டு
Sung by Palakkad Sreeram & Chorus
-
Kikku Yerudhey ஓ கிக்கு ஏறுதே
Sung by Mano, Febi
-
Suthi Suthi சுத்தி சுத்தி வந்தீக
Sung by Harini, S. P. Balasubramaniam
-
Minsara Kanna மின்சார பூவே
Sung by Nithyasree Mahadevan, Srinivas