Yendi Paathagathi artwork

Song lyrics

Yendi Paathagathi

ஏண்டி பாதகத்தி

8989 views

Singer · Gold Devaraj

Lyrics · Devendran

The lyrics

ஏண்டி பாதகத்தி என்ன நீயும் ஏச்சிபுட்ட
ஒருத்தி நீ ஒருத்தி உயிர் காத்த தீச்சிபுட்ட
இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு
இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு

ஏண்டி பாதகத்தி ... பாதகத்தி ...

சிக்கி முக்கி கண்ணாலே என் நெஞ்ச எரிச்சவளே
பட்டாம்பூச்சிய தான் சவுக்கால அடிச்சவளே
என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்
என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்

ஏண்டி பாதகத்தி ... பாதகத்தி ...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Naiyaandi

Keep listening

More from this movie

  1. Inikka Inikka இனிக்க இனிக்க

    Sung by Suzanne D'Mello, Padmalatha, Nivas & Sofia Symphony Orchestra

  2. Munnadi Pora Pulla முன்னாடி போற புள்ள

    Sung by Divya Kumar, Shweta Mohan & Gold Devaraj

  3. Yendi Paathagathi ஏண்டி பாதகத்தி

    Sung by Gold Devaraj

  4. Kaakavum peacock aakum காக்காவும் பீக்காக் ஆகும்

    Sung by Dhanush

  5. Ae Le Le Etti Paarthale எல்லெல்லே எட்டிப்

    Sung by Leon D'Souza & Sundar Narayana Rao