Odi Vilaiyaadu Paapa artwork

Song lyrics

Odi Vilaiyaadu Paapa

ஓடி விளையாடு பாப்பா

13161 views

Singer · Seerkazhi Govindarajan

Lyrics · Bharathiar

The lyrics

ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா,(ஓடி)

கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா..நீ
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா.....நீ

ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...

← Back to Odi Vilaiyaadu Paapa

Keep listening

More from this movie

  1. Odi Vilaiyaadu Paapa ஓடி விளையாடு பாப்பா

    Sung by Seerkazhi Govindarajan

  2. Vaavendru Azhaikkudhe வாவென்று அழைக்குதே

    Sung by P. Susheela, Seerkazhi Govindarajan