Piravi artwork

Song lyrics

Piravi

பிறவி என்ற தூண்டில்

31609 views

Singer · Vaikom Vijayalakshmi

Lyrics · Madhan Karky

The lyrics

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

யார் விழியில் யார் வரைந்த
கனவோ

பாதியிலே கலைந்தால்
தொடராதோ

ஆழ் மனதில் யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும் மறக்காதோ

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

ஒ ஹோ ஹோ
வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த
மாயம் என்ன

இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்
இந்த புன்னகைகள்

உரைக்கும் முன்னே காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன

மரிக்கும் முன்னே உதிர்ந்து போன
முத்தம் ஏராளம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Masss

Keep listening

More from this movie

  1. Poochandi பூச்சு பூ பூச்சாண்டி

    Sung by Yuvan Shankar Raja, Pooja

  2. Naan Aval Illai நான் அவள் இல்லை

    Sung by Chinmayi, Karthik

  3. Piravi பிறவி என்ற தூண்டில்

    Sung by Vaikom Vijayalakshmi

  4. Therikkudhu Masss தெறிக்குது தெறிக்குது மாஸு

    Sung by Premji Amaren, Ranjith, Shankar Mahadevan, Yuvan Shankar Raja