Thannai Thaane artwork

Song lyrics

Thannai Thaane

தன்னை தானே

12827 views

Singer · 'Gaana' Bala

Lyrics · Vairamuthu

The lyrics

தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே

தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே
மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த
தேவா தூதனாம்
ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும்
நல்ல ஆயனாம்

காட்டில் வழியில் பாதை காட்டும்
கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
ஆர்பரிப்போமே

தன்னை தானே தந்தானை துதிப்போமே
மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போமே
சீறிப்பாயும் பேரலையாய் பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம்
ஊற்றெடுத்த ஆற்று மாதின் சாட்சியாகவே
உள்ளிருந்து உரக்க சொல்லு உயிரின் கோத்திரம்

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா...

நாதியற்ற நாதியர்க்கெல்லாம்
சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை
தீர்க்க வந்த பரமபிதா யேசு

ஆமேன் ஆமேன் ஆமேன் சொல்வோம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Paradesi

Keep listening

More from this movie

  1. Avatha Paiyya அவத்த பையா

    Sung by Yasin, Vandana Srinivasan

  2. Sengaade Sirukarade செங்காடே சிறுகரடே

    Sung by Madhu Balakrishnan, Pragathi Guruprasad

  3. Or mirugam ஓர் மிருகம்

  4. Thannai Thaane தன்னை தானே

    Sung by 'Gaana' Bala

  5. Senneer Thaana செந்நீர் தானா

    Sung by Gangai Amaran, Priya Himesh