Song lyrics
Vechikkava Vechikkava
வச்சிக்கவா ஒன்னமட்டும்
15840 views
Singer · Silambarasan Rajendar & Suchitra
The lyrics
ஆண்:
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்தின் கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
பெண்:
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல்லொடைச்சி பொறுக்கிகளை மூக்கொடைச்சி
வெற்றிகளைக் தந்தவனே எம்மனசைக் கண்டவரே
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
(இசை...)
பெண்: என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
ஆண்: பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா
பெண்: பொட்டுவச்ச நானும் ஒன்ன தொட்டுக்கிட்டேன் நானும்
நாணம் எதும் தெரியாதய்யா
ஆண்: பூலோகம் மேலோகம் ஒன்னாக பார்ப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி
(வச்சிக்கவா வச்சிக்கவா...)
(இசை...)
ஆண்: செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா
செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா வா
பெண்: என்ன தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தடை ஏதும் இல்லை
ஆண்: ஏ வெட்டிவெட்டிப் பேச ஏ கொட்டுதடி ஆசை
நான் தொட்டுக்கிட்டா பாவம் இல்லை ஓ
பெண்: கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி (வச்சிக்கவா வச்சிக்கவா...)

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Machaan Machaan மச்சான் மச்சான்
Sung by Ilaiyaraaja & Bela Shende
-
Nallamthana Nallamthana நலம்தானா நலம்தானா
Sung by Silambarasan Rajendar
-
Tamizh Entral naan தமிழென்றால் நான்
Sung by Shankar Mahadevan
-
Vechikkava Vechikkava வச்சிக்கவா ஒன்னமட்டும்
Sung by Silambarasan Rajendar & Suchitra
-
Ennama Pannalam என்னமா பண்ணலாம்
Sung by Mukesh (singer) & Priyadharshini