Song lyrics
Malar Gum Manam Veesum
மலர் கும் மணம் வீசும்
2068 views
Singer · K. Jamuna Rani
Lyrics · Subbu Arumugam
The lyrics
மலர் கும்...கும்...கும்....மணம் வீசும்
வண்டு ஜம்.....ஜம்.....ஜம்......என தாவும்
இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே
அசைந்தே இசைந்தாடும் யாவுமே..(மலர்)
எந்தக் காலமுமே மாறினாலும் – இன்பக்
காதல் மாறாது எந்நாளும்
தரும் வானமுதே வரும் தேனிலவே
கனிந்தே உறவாடும் காதலே....(மலர்)
பெண்ணாசை மறந்தவர் கோடி
அவர் அந்தரங்கம் பல கோடி
இந்தத் தேகம் தளரும் போதும்
நெஞ்சில் மோகம் வளரும் நாளும்
புது ஆனந்தமே இன்று ஆரம்பமே
நினைந்தே மகிழ்ந்தாடும் நேரமே....(மலர்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Paal Koduththa Thanangal பால் கொடுத்த தனங்கள்
Sung by P. Leela
-
Malar Gum Manam Veesum மலர் கும் மணம் வீசும்
Sung by K. Jamuna Rani
-
Kodukka Therindha Maname Unakku கொடுக்கத் தெரிந்த மனமே உனக்கு
Sung by P. B. Srinivas
-
Oru Ooril Oru Rajah ஒரு ஊரில் ஒரு ராஜா
Sung by P. Susheela
-
My Dear Lady Pothunga மை டியர் லேடி
Sung by Thiruchi Loganathan
-
Maappillai Machaan மாப்பிள்ளை மச்சான்
Sung by S. Janaki, Seerkazhi Govindarajan
-
Annam Pole Unnai (Sad) அன்னம் போலே (சோகம்)
Sung by P. Susheela
-
Annam Pole Unnai அன்னம் போலே (இன்பம்)
Sung by P. Susheela