Song lyrics
Onnam Class
நா ஒன்னம் க்லாசு
14309 views
Singer · Mukesh, Priyadarshini
Lyrics · Vaali
The lyrics
நா ஒன்னம் க்லாசு படிக்கும் போதே
ஒன்னு விட்ட மாமன் பையன்
கண்ணடிச்சு கை புடிச்சானே
நா ரெண்டாம் க்லாசு படிக்கும் போதே
ரெஷன் கடை க்யுவப்போலே
வாசல் முன்னே கூட்டம் கண்டேனே
நா மூனா க்லாசு படிக்கும் போதே
ஸ்டுடன்ஸ் கையில் என் இன்ரெக்கிவ்வும்
நாழாங் க்லாசு படிக்கும் போதே
எங்கும் என் ஸ்டேசு
இம்மாம் பேர விட்டுபுட்டு மூனு பேரும் ஆசப்பட்டு
ஓ பின்னாலே வாந்தோமே என்ன செய்ய போர...
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...
ஆ... மல்லிகா ஷரவத்துக்கு மேனிக்கு மாராத்து
மச்சன் நீ தான் பண்ணுணு யாரோ சொன்னாங்க
ஹே... வந்தாக்கா மேசேஜுதான் செய்வேனே மசாஜுதான்
நான் தான் செஞ்ச ஒளவையும் குஷ்பு ஆவாங்கா
ஓயில் மசாஜா முட்ட போயில் மசாஜா சொல்லு
காத்திருக்கேன்டா கண்ணாளா...
ஆ: ஹேய் கூடும் போது தான் நான் ஓர் குடன் குலம் தான்
தொட்டா back முதல் front-u வரை சொக் அடிக்காதே...
பெ: பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போம் கம் கம் கம்
நாம் ஒன்னா சேந்தாலே
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...
ஆ... ப்ரெட்டுல பப்பர் வச்சா மாரோட சேன்டு வச்சா
உன்னை அள்ளி என் மேலே ஒட்டு மச்சானே
ஏ... வெச்சாக்கா பிக்க மாட்டேன் வேராகி நிக்க மாட்டேன்
ஊசி நூலு இல்லாம ஒன்னா தெப்பேனே
கேட்டு வோக்கு தான் மேலே மூனு வோக்கு தான்
கண்டு வேர்த்து போனாலே சேவாக்கு...
ஹேய் பேட்டு புடிச்சல் முன்னால் பந்து குதிச்சால் பாரு
செஞ்சரி மேல் செஞ்சரி தான் சொல்லி அடிப்பேன்
மாமா சேப்பாகும் என் மேனி நீ தானேடா என் தோனி
வந்து தான் விளையாடு...

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Rayya Rayya ரய்யா ரய்யா
Sung by Javed Ali, Ranina Reddy
-
Bad Boy Bad Bad Boy
Sung by Baba Sehgal, Priya Himesh
-
Naalu Pakkam நாழு பக்கம்
Sung by Devi Sri Prasad, Anitha
-
Thakka Thaiyaa தக்க தையா
Sung by Viveka
-
Onnam Class நா ஒன்னம் க்லாசு
Sung by Mukesh, Priyadarshini