Kadhalaam Kadavul Mun artwork

Song lyrics

Kadhalaam Kadavul Mun

காதலாம் கடவுள் முன்

14870 views

Singer · Padmalatha

Lyrics · Kamal Haasan

The lyrics

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்

காமமாம் கடும் புனல்
கடந்திடும் படகிது

ஆசையா பாய் மரம்
அமைந்ததோர் படகிது

கரையை தேடி அலையும் நேரம்
உயிரும் மெழுகாய் உருகுதே

வீனையாய் மீட்டும் விரல்கள் போலே
சுண்டி சுண்டி எனை மீட்டி மகிழும்

காதலாம் ஓ
கண்களாம் ஓ
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை

பிரிந்தவர் கூடினால்
பேசவும் வேண்டுமா

மோகத்தை சொல்லிட
மொழியும் ஒர் தடை ஆகுமோ

இசையின் காலம் கணிக்கும் தாளம்
போல என்னுடன் கலக்காவா

இன்பம் அலையின் சிகரம் சேர்க்க
கொஞ்சி கொஞ்சி என் செவியில் பேசிடும்

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Uthama Villain

Keep listening

More from this movie

  1. Kadhalaam Kadavul Mun காதலாம் கடவுள் முன்

    Sung by Padmalatha

  2. Loveaa Loveaa லவ்வா லவ்வா

    Sung by Kamal Hassan , Sharanya Gopinath, Anitha, Nivas

  3. Saagavaram சாகாவரம்

    Sung by Kamal Hassan, Yazin Nizar, Ranjith Iyappan, Ghibran

  4. Mutharasan Kadhai முத்தரசன் கதை

    Sung by Yazin Nizar, Ranjith Iyappan, Padmalatha

  5. Uttaman Kadhai உத்தமன் கதை

    Sung by M. S. Bhaskar,Yazin Nizar, Ranjith Iyappan

  6. Iraniyan Naadagam இரணியன் நாடகம்

    Sung by Kamal Hassan, Rukmini Ashok Kumar