Pesaathe artwork

Song lyrics

Pesaathe

பேசாதே வாயுள்ள

5847 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Pulamaipithan

The lyrics

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே பேசாதே...

நீ தந்த வாழ்க்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் 
இங்கே போராட்டமா... ஆ.. 

நீ தந்த வாழ்க்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் 
இங்கே போராட்டமா 
நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம்
நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம்
புயல் என்ற காற்றில் ஏற்றி வைத்தாய்

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே பேசாதே...

கண்ணுக்கு இமையெல்லாம் முள்ளாகி வரும் போது
கண்ணை யார் காப்பது... 

கண்ணுக்கு இமையெல்லாம் முள்ளாகி வரும் போது
கண்ணை யார் காப்பது
என் தங்கை என்றேன் என் தம்பி சென்றான்
என் தங்கை என்றேன் என் தம்பி சென்றான்
கண்ணீரில் என்னை ஆட்டி வைத்தான்

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொன்னால் பாவமே பேசாதே பேசாதே...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Dheepam

Keep listening

More from this movie

  1. Anthapuratthil Oru அந்தபுரத்தில் ஒரு மகராணி

    Sung by S. Janaki, T. M. Soundararajan

  2. Pesaathe பேசாதே வாயுள்ள

    Sung by T. M. Soundararajan

  3. Poovizhi Vaasalil பூவிழி வாசலில் யாரடி

    Sung by K. J. Yesudas, S. Janaki

  4. Raaja Yuva Raaja ராஜா யுவராஜா

    Sung by T. M. Soundararajan

  5. Thaen mallip poovae தேன் மல்லிப் பூவே