House Husband artwork

Song lyrics

House Husband

ஹவுஸ் ஹஸ்பண்ட்

58 views

Singer · Sathyan Mahalingam

Lyrics · Mohan Rajan

The lyrics

ராம ராம அடியே பாமா
நமக்கு ராவணன் இவன் தான் மா
ராம ராம வேணாம் மா இவன்
டிராமா ஆடுற கள்ளன் தான் மா

கூட்டி பெருக்கி துணி துவைச்சி
டீ-ஆ போடுறான் சோறு பொங்குறான்
உசுர வாங்குறான்
பேசி சிரிச்சி வாட்டர் புடிச்சி
மாவை ஆட்டுறான் சீன் காட்டுறான்
காண்ட ஏத்துறான்

டேய் டேய் ஹவுஸ் ஹஸ்பண்டு
பிபி ஏறுதடா உன்ன கண்டு
டேய் டேய் ஹவுஸ் ஹஸ்பண்டு
உன்ன ஆக்குறேன் நான் சஸ்பெண்டு

ராம ராம அடியே பாமா
நமக்கு ராவணன் இவன் தான் மா
ராம ராம வேணாம் மா இவன்
டிராமா ஆடுற கள்ளன் தான் மா

யோகா ஏரோபிக்ஸ் சொல்லிக் கொடுத்து
இவன் இல்லுமினாட்டிய போல வீட்ட பிரிப்பான்
பாயா பாயசம்-ன்னு செஞ்சு கொடுத்து
இவன் லேடிஸ்-ங்க மனசுல மீன பிடிப்பான்

அக்கா அக்கா-ன்னு கூப்டு அக்கறை காட்டுவான்
ஸ்மைலி ஸ்டிக்கர் ஒட்டுவான்
வாயில சர்க்கரை ஊட்டுவான்
ஆண்டி ஆண்டி-ன்னு பேசி நம்புற மாதிரி
பேசி நம்பர்-உ வாங்குவான்
வீட்ல மெம்பர்-உ ஆயிடுவான்

ராம ராம அடியே பாமா
நமக்கு ராவணன் இவன் தான் மா
ராம ராம வேணாம் மா இவன்
டிராமா ஆடுற கள்ளன் தான் மா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Gatta Kusthi 2

Keep listening

More from this movie

  1. Sambavakaari சம்பவக்காரி

    Sung by Sean Roldan, Saindhavi

  2. Magaraasi மகராசி

    Sung by Vijay Narain, Sean Roldan

  3. House Husband ஹவுஸ் ஹஸ்பண்ட்

    Sung by Sathyan Mahalingam

  4. Lesa Eduthuka லேசா எடுத்துக்க

    Sung by Sean Roldan

  5. Thanga Magale தங்க மகளே

    Sung by Shweta Mohan, Sean Roldan

  6. Chill Mummy சில் மம்மி

    Sung by Mithran Shenbagaraj, Sean Roldan