Song lyrics
Ival Yaaro Vaanvittu
இவள் யாரோ வான்
7881 views
Singer · Arunmozhi, S. Janaki
Lyrics · Vaali
The lyrics
இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்ன பேரோ வாய் விட்டு தேன் சிந்த பாடும் குயிலோ ஹோ
நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சிக்குள் ஊறும் பாடல்
அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ ஹோ
இவள் யாரோ
காதல் வாழ்வு கானல் என்று நேற்று பேசினேன்
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்
காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்
கண்ணே பசும்பொண்ணே வந்தேன் உந்தன் பின்னே
கண்ணா மணிவண்ணா உன் பேர் தினம் சொன்னேன்
உனை கண்டேன் கனிந்தேன்

தேவன் உந்தன் தேறும் எந்தன் வாசல் வந்ததே
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே
நேரம் காலம் கூடும்போது நேசம் வென்றதே
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே
இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்
பொங்கும் இனி பொஙும் செந்தேன் இதழ் எங்கும்
அதில் என்னை இழந்தேன்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oru Sudar Iru ஒரு சுடர் இரு சுடர்
Sung by Mano, S. Janaki
-
Kottunga Kottunga கொட்டுங்க கொட்டுங்க
Sung by Chorus
-
Ival Yaaro Vaanvittu இவள் யாரோ வான்
Sung by Arunmozhi, S. Janaki
-
Ammanuke Adanki அம்மணிக்கு அடங்கி
Sung by Vadivelu, Chorus
-
Amman Koyil Ellamae அம்மன் கோயில்
Sung by Arunmozhi