Song lyrics
Vadakkile Irukkudhu
வடக்கிலே இருக்குது திருப்பதி
2073 views
Singer · K. S. Chitra, Manorama
Lyrics · Vaali
The lyrics
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
உப்புக் கண்டம் சுறாப் புட்டு
கருவாடு நெத்திலிக் கருவாடு
அம்மாயிக்கு ஆக்கி வச்சேன்
நீ சூடு இக்கட நீ சூடு
பத்தாட்டி படைக்கிறேன் வெள்ளாட்டு ஈரல்தான்
அத்தோடு கொடுக்கிறேன் வான்கோழி வறுவல்தான்
தின்ன சோறு செரிக்கத்தான் வாங்கித் தரேன் சோடாத்தான்
போட்டுக்கத்தான் கொடுக்கிறேன் ஜர்தா வெச்ச பீடாதான்

தெலுங்கு தேசம் தேடி வந்த நாகம்மா மதராஸ் நாகம்மா
நீக்கு ஏமி காவலான்னு செப்பம்மா அழுதா தப்பம்மா
பொன்மேனி அழகுலே நீதானே ஜெயப்ரதா
பூவான சிரிப்புலே நீதானே ஜெயசுதா
விஜயசாந்தி போலதான் வீரமுள்ள பொண்ணுதான்
பானுப்ரியா போலதான் பளபளக்கும் கண்ணுதான்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ....

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aadi Velli Puthukku ஆடி வெள்ளி புத்துக்கு
Sung by Swarnalatha, M. S. Rajeswari, K. S. Chitra
-
Ettadukku Maligaiyil எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும்
Sung by M. S. Rajeswari, K. S. Chitra
-
Pattai Urikkira Pachai தந்தானான தந்தானான தானா
Sung by Swarnalatha
-
Maskara Marugo Maskara மஸ்கரா மாருகோ மஸ்கரா
Sung by S. P. Balasubramaniam, K. S. Chitra
-
Vadakkile Irukkudhu வடக்கிலே இருக்குது திருப்பதி
Sung by K. S. Chitra, Manorama