Song lyrics
Thaamthakka Dheemthakka
தாம் தக்க தீம் தக்க
19437 views
Singer · Karthik, Tippu
The lyrics
தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து
தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து
ஒண்ணு ரெண்டு மூனு எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே
தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து
வானம் கிடுகிடுங்க பூமி நடு நடுங்க எழுந்து ஆடலாம் தோழா
தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க வெற்றி சூடலாம் வாடா
சகா காலை விழிது மாலை உறங்கும் வாழ்கையை மறப்போம் வா
சகா நேற்று நாளை கவலை மறந்து இன்றை மட்டும் ரசிப்போம் வா
ஓஹ் வானமா எல்லை ஹெய் இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா – அதாலே
தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து
கமாயோ… கமாயோ…
தோளில் வலுவிருக்கு நெஞ்சில் திறமிருக்கு வேறு படை எதற்கு தோழா
உன்னை நீ எடுத்து மின்னல் வாள் எடுத்து விண்ணை கலக்கலாம் வாடா
சகா தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து தீர்த்தமாய் குடிப்போம் வா
சகா கோர்க துணிந்தால் மழையின் நூலில் நட்சத்திரம் கோர்போம் வா
ஓஹ் வானமா எல்லை ஹெய் இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா – அதாலே
தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து
ஒண்ணு ரெண்டு மூனு எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே
கூத்து… கூத்து… கூத்து…

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Thaamthakka Dheemthakka தாம் தக்க தீம் தக்க
Sung by Karthik, Tippu
-
Vaadiyamma Jakkamma வாடியம்மா ஜக்கம்மா
Sung by Udit Narayan
-
Neeyaa Pesyadhu நீ என்பது எதுவரை
Sung by Shankar Mahadevan
-
Azhagooril Poothvale அழகூரில் பூத்தவளே
Sung by S. P. Balasubramaniam, Sujatha
-
Dhimsu Katta திம்சு கட்டை அய்
Sung by Srilekha Parthasarathy, Tippu