En Swasa Katrae artwork

Song lyrics

En Swasa Katrae

என் சுவாசக் காற்றே

39930 views

Singer · M. G. Sreekumar, K. S. Chitra

Lyrics · Vairamuthu

The lyrics

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி (2)
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி


இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா


(என் சுவாசக் காற்றே)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to En Swasa Kaatre

Keep listening

More from this movie

  1. En Swasa Katrae என் சுவாசக் காற்றே

    Sung by M. G. Sreekumar, K. S. Chitra

  2. Chinna Chinna சின்னச் சின்ன

    Sung by M. G. Sreekumar

  3. Jumbalakka Jumbalakka ஜும்பலக்கா ஜும்பலக்கா

    Sung by Rafee

  4. Thirakkadha Kaatukulle திறக்காத காட்டுக்குள்ளே

    Sung by P. Unni Krishnan, K. S. Chitra

  5. Theendai Mei தீண்டாய் மெய்

    Sung by S. P. Balasubramaniam, K. S. Chitra

  6. Kadhal Niagara காதல் நயகரா

    Sung by Palghat Sreeram, Harini, Anupama