Karuppa Kooda Va artwork

Song lyrics

Karuppa Kooda Va

கருப்பா கூட வா

151 views

Singer · Sai Abhyankkar, V.M. Mahalingam

Lyrics · Pa. Vijay

The lyrics

கருப்பா கூட வா
எங்கள காக்க வா
கருப்பா கூட வா
எங்கள காக்க வா

கையில அருவா வச்சிருக்க
கண்ணுல கோவம் வச்சிருக்க
நெத்தியில் நீறு வச்சிருக்க
நீதிய காக்க வந்திருக்க

கருப்பா கூட வா
எங்கள காக்க வா
கருப்பா கூட வா
எங்கள காக்க வா

வெள்ளை குதிரை மேல ஏறி நீ வாரே
ஊரு சனங்கள காக்க நீ வாரே
உண்மைக்கு துணை நிக்க நீ வாரே
எங்க குறைகள தீர்க்க நீ வாரே

கருப்பா கூட வா
எங்கள காக்க வா
கருப்பா கூட வா
எங்கள காக்க வா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Karuppu

Keep listening

More from this movie

  1. God Mode காட் மோட்

    Sung by Sai Abhyankkar, Gana Muthu

  2. Verappa வேராப்பா

    Sung by Sai Abhyankkar, Arivu

  3. Naanga Naalu Peru நாங்க நாலு பேரு

    Sung by Asal Kolar, Sai Abhyankkar, Silambarasan

  4. Karuppa Kooda Va கருப்பா கூட வா

    Sung by Sai Abhyankkar, V.M. Mahalingam

  5. Raathu Raasan ராத்து ராசன்

    Sung by Sai Abhyankkar, V.M. Mahalingam, Paal Dabba

  6. Athu Thalore அது தலோரே

    Sung by Sai Abhyankkar, Ananya Chakraborty, Adesh Krishna

  7. Aathi Raasathi ஆதி ராசாத்தி

    Sung by Sai Abhyankkar, Dhass Benjamin