Raja En Raja artwork

Song lyrics

Raja En Raja

ராஜா என் ராஜா

1607 views

Singer · Minmini

Lyrics · Shanmuga Sithan

The lyrics

ராஜா என் ராஜா புது ரோஜா
ராஜா என் ராஜா புது ரோஜா
கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா
கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா
நீ தொடவே காத்திருக்கு வா வா என் ராஜா

ராஜா என் ராஜா புது ரோஜா
ராஜா என் ராஜா புது ரோஜா

மதன எழில் சுந்தரா ஹேய்
மயக்கும் புது மன்னவா வா
இனிக்கும் இரவென்பதால் என்னை அள்ளவா
மயக்கம் புது மயக்கம் மஞ்சத்தில் சொல்லவா
மதன எழில் சுந்தரா ஹேய்
மயக்கும் புது மன்னவா வா

சின்னக் கிளிதான் வண்ணக் கொடிதான்
உன்னை இப்போ சுத்தி நிக்குது
தென்றல் தொடத்தான் மெல்ல சிலிர்த்து
கண்ணுக்குள்ளே ராகம் பாடுது

ஓடிவா ஆடிவா ராஜனே
மாலையில் காதலின் ராஜ்யமே
ஓடிவா ஆடிவா ராஜனே
மாலையில் காதலின் ராஜ்யமே

ராஜா என் ராஜா புது ரோஜா
ராஜா என் ராஜா புது ரோஜா
லாலலலாலா....லாலலலாலா....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Varam Tharum Vadivelan

Keep listening

More from this movie

  1. Aatha Varaalaam Adi Eduthu ஆத்தா வரளாம் அடியெடுத்து

    Sung by S. A. Rajkumar

  2. Eesan Mel Unakku ( Male ) ஈசன் மேல் உனக்கு

    Sung by Mano

  3. Eesan Mel Unakku ( Female) ஹொய் ஹொய்யா ஹொய்யா

    Sung by K. S. Chitra

  4. Raja En Raja ராஜா என் ராஜா

    Sung by Minmini

  5. Varam Tharum Vadivelan வரம் தரும் வடிவேலன்

    Sung by S. P. Balasubramaniam, K. S. Chitra