Engey Aval artwork

Song lyrics

Engey Aval

எங்கே அவள் என்றே மனம்

10259 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Pulamaipithan

The lyrics

எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா

எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா

முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும்
என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ

எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா

தென் தேரிலாடும் பனி போன்ற முல்லை
தேன்மாங்கனி என்று நான் தேடினேன் உன்னை
கைவளை ஓசையில்
மைவிழி ஆசையை காணவும் வேண்டுமோ

எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kumari Kottam

Keep listening

More from this movie

  1. Aaduvathu Udalukku ஆடுவது உடலுக்கு விளையாட்டு

    Sung by L. R. Eswari

  2. Engey Aval எங்கே அவள் என்றே மனம்

    Sung by T. M. Soundararajan

  3. Naam Oruvarai நாம் ஒருவரை ஒருவர்

    Sung by L. R. Eswari, T. M. Soundararajan