Sooriya Paarvaigaley artwork

Song lyrics

Sooriya Paarvaigaley

சூர்ய பறவைகளே

4958 views

Singer · Tippu. Ravi

Lyrics · Yugabharathi

The lyrics

சூர்ய பறவைகளே
சுடர் ஏந்திய சிறகுகளே
இனி வானமும் பூமியும்
நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே

போயின இரவுகளே
புதிதாயின பொழுதுகளே
வரலாறுகள் மாறிடும்
நாளையும் பார்த்திட
பூத்திடும் கனவுகளே

அறிவு தான் உயரமே
எழுந்து வா….
நம் புரட்சியிலே இமயமுமே
இனி படிக்கட்டாய் ஆகிடுமே

பிறப்பது ஒரு முறை
இறப்பது ஒரு முறை
துணிந்தே செல்
துணிந்தே செல்

பெரியது சிறியதை
அடக்கிட முயல்வது
சரியா சொல்
சரியா சொல்

அறிவெனும் நெருப்பினில்
உலகையும் கொளுத்திட
நிமிர்ந்தே நில்
நிமிர்ந்தே நில்

விழவா பிறந்தோம்
விதையா எழுவோம்

உள் மனதிலே ஒளி இருந்தால்
விளக்கு வரும் தொடர்ந்தே
கொடியேற்றிட வா

ஏறு முன்னேறு
நீ அடங்காத காட்டாறு
உன் நிழலின் கண்ணீரு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vaathi

Keep listening

More from this movie

  1. Vaa Vaathi வா வாத்தி

    Sung by Swetha Mohan

  2. Vaa Vaathi (Reprise) வா வாத்தி ‍ (மறுமுறை)

    Sung by Dhanush

  3. Kalangudhe கலங்குதே

    Sung by Vijay Yesudas

  4. Naadodi Mannan நாடோடி மன்னன்

    Sung by Anthony Daasan

  5. One life ஒன் லைப்

    Sung by Arivu, Stephen Zechariah

  6. Sooriya Paarvaigaley சூர்ய பறவைகளே

    Sung by Tippu. Ravi