Nilavu Paatu

Song lyrics

Nilavu Paatu

நிலவுப் பாட்டு

49755 views

Singer · Hariharan

Lyrics · Palani Barathi

The lyrics

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kannukkul Nilavu

Keep listening

More from this movie

  1. Iravu Pagalai Theda இரவு பகலை தேட

    Sung by K. J. Yesudas

  2. Nilavu Paatu நிலவுப் பாட்டு

    Sung by Hariharan

  3. Oru Naal Oru ஒரு நாள் ஒரு கனவு

    Sung by Anuradha Sriram, K. J. Yesudas

  4. Adida Melathai அடிடா மேளத்த

    Sung by S.P.Balasubramaniam, S. N. Surendar, Arun Mozhi

  5. Roja Poonthotam ரோஜா பூந்தோட்டம்

    Sung by P. Unnikrishnan, Sadhana Sargam

  6. Enthen Kuilenge எந்தன் குயிலெங்கே

    Sung by P. Unnikrishnan, Sadhana Sargam

  7. Sinnan Chiru சின்னஞ்சிறு கிளியே

    Sung by K. S. Chithra