Yean Indha Pennukku

Song lyrics

Yean Indha Pennukku

ஏன் இந்த பெண்ணுக்கு

0 views

Singer · Vijay Antony, Rukhsar Bandhukia

Lyrics · Arun Bharathi

The lyrics

ஏன் இந்தப் பெண்ணுக்கு
உன் மீது லவ் வந்தது
ஏன் இந்தப் பெண்ணுக்கு
உன் மீது லவ் வந்தது

ஏராள ஆசைகள்
உன் மீது ஏன் தோன்றுது
ஏராள ஆசைகள்
உன் மீது ஏன் தோன்றுது

யார் முன்னே நின்றாலும்
உன் பக்கம் மட்டும்
என் கண் போகும், கால் போகும்
என்னென்ன மாயங்கள் நீ செய்தது

நான் உன்னைக் காணாமல்
என் கண்கள் மூடாது
என் மெத்தை தூங்காது
ஏதேதோ மாற்றங்கள் உண்டானது

(ஹம்மிங்)

கன்னிப் பொய்கள் என் மீது தொற்றிக்கொள்ள
குட்டிக் குட்டி ஆசைகள் பற்றிக்கொள்ள
யானை பலம் என் கையில் ஒட்டிக்கொள்ள
மூச்சு முட்ட நான் உன்னைக் கட்டிக்கொள்ள

வெட்கம் வந்து நீ என்னை விட்டுச் செல்ல
காதல் வந்து நான் உன்னை முட்டித் தள்ள
ஆடி மாதக் காத்தடிக்கும் உள்ளுக்குள்ள
மலர் ஒன்று பாதை இல்ல

நான் கொண்ட பேர் அன்பை
என் மீது நீ கட்ட
வர வேண்டும் வரம் வேண்டும்
உன் தேவை எல்லாமே நான் தீர்க்கணும்

காலங்கள் போதாது
கொண்டாடி கை கோர்த்து
கண் மூடி நான் வாழ
தூரங்கள் இல்லாமல் துணை ஆகணும்

ஏன் இந்தப் பெண்ணுக்கு
உன் மீது லவ் வந்தது
யார் முன்னே நின்றாலும்
உன் பக்கம் மட்டும்
என் கண் போகும், கால் போகும்
என்னென்ன மாயங்கள் நீ செய்தது
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Appa Kutty

Keep listening

More from this movie

  1. Appava Pola அப்பாவ போல

    Sung by Vijay Antony, Meenakshi Elayaraja

  2. Yean Indha Pennukku ஏன் இந்த பெண்ணுக்கு

    Sung by Vijay Antony, Rukhsar Bandhukia

  3. Needhan En Kannadi நீ தான் என் கண்ணாடி

    Sung by Vijay Antony