Hey Maane Unnaithane artwork

Song lyrics

Hey Maane Unnaithane

ஹே மானே உன்னைத்தானே

2010 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Vairamuthu

The lyrics

ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா

ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா

தாரோடு சேராத நீரா வேரோடு சேராத பூவா
துணைக்கொரு பெண்ணின்றி துடிப்பது வாழ்வல்ல
இலக்கணம் மாறாமல் இருப்பவன் நானல்ல
உன் மேனி எட்டாத கட்டில்
தொட்டாலே ஆடாதோ தொட்டில்..ஹஹாஹ்...

ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா
ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே

ஏராள செல்வங்கள் இங்கே தாராள உள்ளங்கள் எங்கே
அடுத்தவன் துன்பத்தை துடைத்திடும் தெய்வத்தை
காண்பது எங்கெங்கே கோயில்கள் அங்கங்கே
கண்ணீரைத் துடைக்காத கைகள்
கையல்ல கையல்ல பொய்கள்

ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா
ஆஆஹ்....ஹேஹேஹ்....ஆஆஆஹ்ஹ்ஹ..யா....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vizhiyora Kavithai

Keep listening

More from this movie

  1. Sangathamizho Thangachimizho சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ

    Sung by P. Jayachandran

  2. Pasamennum Nooleduththu பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள

    Sung by S. V. Ponnusami

  3. Pudhiya Nilavin புதிய நிலாவின் உதயம்

    Sung by K. S. Chitra

  4. Machana Pudichukkada மச்சான புடிசுக்கடா ஹே

    Sung by S. V. Ponnusami

  5. Hey Maane Unnaithane ஹே மானே உன்னைத்தானே

    Sung by S. P. Balasubramaniam