Malargal Kaettaen artwork

Song lyrics

Malargal Kaettaen

மலர்கள் கேட்டேன்

117534 views

Singer · A. R. Rahman, K. S. Chithra

Lyrics · Vairamuthu

The lyrics

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்

எதை நான் கேட்பின்
உனையே தருவாய்.

"க - கமகம - ரிமகரி - ஸநிரி - ஸ
பமகம - தமக - ரிஸநிரி - ஸ
கம - ஸநிஸ - தநிமத - கமரிக - ஸ
நிஸதநி - ஸ
நிஸம - கக
நிஸ - பமம - க
ஸநிஸ - கமக
ரிநித - மமக
கமக - க - கமரிக
நிரிநிக - ரிமகரிஸ
பமத - மநி - தநிமத - கமரிக - ஸ"

மலர்கள் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை

காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை

எதனில் தொலைந்தால்

எதனில் தொலைந்தால்
நீயே வருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்தனை

வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை

பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்ந்தனை

வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை

எதனில் வீழ்ந்தால்

எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to O Kadhal Kanmani

Keep listening

More from this movie

  1. Mental Manadhil மெண்டல் மனதில்

  2. Malargal Kaettaen மலர்கள் கேட்டேன்

    Sung by A. R. Rahman, K. S. Chithra

  3. Theera Ulaa தீரா உலா தீர கானா

    Sung by A. R. Rahman, Darshana, Nikita Gandhi

  4. Maula Wa Sallim மௌவ்லாய சல்லி வசல்லிம்

    Sung by A. R. Ameen

  5. Naane Varugiren நானே வருகிறேன் கேளாமல்

    Sung by Shashaa Tirupati, Sathya Prakash

  6. Aye Sinamika யே சினாமிகா

    Sung by Karthik

  7. Kaara Attakkaara காரா ஆட்டக்காரா

    Sung by Aaryan Dinesh Kanagaratnam, Darshana, Shashaa Tirupati

  8. Paranthu Sella Vaa பறந்து செல்ல வா

    Sung by Shashaa Tirupati, Karthik