Vaasana Poochenda artwork

Song lyrics

Vaasana Poochenda

வாசன பூச்செண்டா

3367 views

Singer · Rajaganapathy

Lyrics · Parvathy

The lyrics

வாசன பூச்செண்டா……
பேசுற கல்கண்டா…..
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டா

கண்ணுக்கு உள்ளார
உள்ளது பொன்வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மைய யார் கண்டா

மஞ்ச சாமாந்தி நேரத்துல
சிதறுது வீசுற பூங்காத்து
சில்லு சில்லா தெறிக்குது
சிரிப்புல ஆம்பள பம்மாத்து

இது பேர்தான்
ஏதோ மாய மந்திரமா
கூட வந்தா என்ன
ஏற்க சம்மதம்மா

வாசன பூச்செண்டா….
பேசுற கல்கண்டா……
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டா

கண்ணுக்கு உள்ளார
உள்ளது பொன்வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மைய யார் கண்டா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Seeru

Keep listening

More from this movie

  1. Kannaala Poduraaley கண்ணால போடுறாளே

    Sung by Nakash Aziz, RJ Vijay

  2. Sevvanthiye (Female) செவ்வந்தியே மதுவந்தியே (பெண்)

    Sung by Vaikom Vijayalakshmi

  3. Sevvanthiye (Male) செவ்வந்தியே மதுவந்தியே ‍(ஆண்)

    Sung by Nochipatti Thirumoorthi

  4. Vaa Vasuki வா வாசுகி

    Sung by Shivam Mahadevan

  5. Vaasana Poochenda வாசன பூச்செண்டா

    Sung by Rajaganapathy