Thedinen Vandhathu artwork

Song lyrics

Thedinen Vandhathu

தேடினேன் வந்தது

13205 views

Singer · P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
நான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ
ஓ…
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ..
ஓ…
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ooty Varai Uravu

Keep listening

More from this movie

  1. Yaarodum Pesakkoodathu யாரோடும் பேசக் கூடாது

    Sung by L. R. Eswari, P. B. Srinivas

  2. Ange Malai Mayakkam அங்கே மாலை மயக்கம்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Raja Raja Sri ராஜ ராஜ ஸ்ரீ

    Sung by L. R. Eswari, P. B. Srinivas

  4. Pudhu Nadagathil புது நாடகத்தில் ஒரு

    Sung by T. M. Soundararajan

  5. Happy Indru Mudhal இன்று முதல் ஹேப்பி

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Thedinen Vandhathu தேடினேன் வந்தது

    Sung by P. Susheela

  7. Poo Malaiyil பூமாலையில் ஓர்

    Sung by P. Susheela, T. M. Soundararajan