Rambambam artwork

Song lyrics

Rambambam

ரம்பம்பம் ஆரம்பம்

21172 views

Singer · K. S. Chithra, S. P. Balasubramaniam

Lyrics · Vaali

The lyrics

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே

ஆண் : ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஆ
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ங்யா...

***

ஆண் : நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல் கொடி
சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு கையப் பிடி

பெண் : 1'O clock, 2'O clock கண் முழிச்சு பின்னாடி
3'O clock, 4'O clock கை பிடிச்சு

ஆண் : 5'O clock, 6'O Clock ராத்திரிக்கு அம்மாடி
7'O clock, 8'O clock கிக்கிருக்கு

பெண் : வேளைதோறும் லீலை வேறு என்ன வேலை

ஆண் : பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ய்யாஆ..

பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே

பெண் : ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

***

பெண் : தாளம் தட்டாமல் மேளம் என்னாகும் விட்டுக் கொடு
பாவம் கெடாமல் பாட்டுக் குண்டான மெட்டு கொடு

ஆண் : 1'O clock, 2'O clock கண் முழிச்சு பின்னாடி
3'O clock, 4'O clock கை பிடிச்சு

பெண் : 5'O clock, 6'O Clock ராத்திரிக்கு அம்மாடி
7'O clock, 8'O clock கிக்கிருக்கு

ஆண் : சக்கை போடு போடு பக்க மேளத்தோடு

பெண் : தொட்டதிங்கு உன்னை இன்று விட்டதாரு

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே

பெண் : ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம் ங்யா..பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ஏ..ஏ..ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Michael Madana Kamarajan

Keep listening

More from this movie

  1. Sundari Neeyum சுந்தரி நீயும்

    Sung by Kamal Hasan, S. Janaki

  2. Rambambam ரம்பம்பம் ஆரம்பம்

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam

  3. Kadha Kelu Kadha Kelu கத கேளு கத

    Sung by Ilaiyaraaja

  4. Vechalum Vekkama Ponnalum பேர் வச்சாலும் வைக்காம

    Sung by Malaysia Vasudevan, S. Janaki

  5. Siva Rathiri சிவராத்திரி தூக்கம்

    Sung by K. S. Chithra, Mano