Poi Vaa Magale artwork

Song lyrics

Poi Vaa Magale

போய் வா மகளே

8516 views

Singer · Soolamangalam Rajalakshmi

Lyrics · Kannadasan

The lyrics

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து 
போய் வா போய் வா போய் வா


தாய் வீடென்பதும் தன் வீடே
தந்தையின் நாடும் நம் நாடே
சேயும் சேயும் வரக் கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து 
போய் வா போய் வா போய் வா

ஒரு நாள் கோபம் ஒரு நாளே
அதில் உத்தமர் கோபம் வளராதே
மண நாள் மன்னன் உனைக் கண்டு
மதி மயங்குகிறானே தளராதே

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து 
போய் வா போய் வா போய் வா


காதலன் சேனை நின்றிருக்கும் தந்தை 
கண்களும் உன்னை கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசைக் கேட்கும்
அன்பு பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து 
போய் வா போய் வா போய் வா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Karnan

Keep listening

More from this movie

  1. Iravum Nilavum இரவும் நிலவும் வளரட்டுமே

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  2. Kangal Engey கண்கள் எங்கே

    Sung by P. Susheela

  3. Kannuku Kulam Yedu கண்ணுக்கு குலமேது

    Sung by P. Susheela

  4. Maharajan மகாராஜன் உலகை

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Manjal Mugam மஞ்சள் முகம் நிறம்

    Sung by P. Susheela

  6. Maranathai Enni மரணத்தை எண்ணி

    Sung by Seerkazhi Govindarajan

  7. Mazhai Kodukkum மழை கொடுக்கும்

    Sung by Trichy Loganathan

  8. Poi Vaa Magale போய் வா மகளே

    Sung by Soolamangalam Rajalakshmi

  9. Ullathil Nalla Ullam உள்ளத்தில் நல்ல உள்ளம்

    Sung by Seerkazhi Govindarajan

  10. En Uyir Thozhi என் உயிர் தோழி

    Sung by P. Susheela