Raasathi Pola artwork

Song lyrics

Raasathi Pola

ராசாத்தி போல அவ என்ன தேடி

40714 views

Singer · Haricharan

Lyrics · Na. Muthukumar

The lyrics

ஹே... ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி (அடி ஆத்தி) என் கண்ணுல (என் கண்ணுல)
சில நாளா (சில நாளா) அவ தெரியல (அவ தெரியல)
வேறேதும் நா பாக்கல வாழ்வே இப்ப பிடிக்கல
வருவா அவ வருவா எனை தாலாட்ட

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

ஹேய்ய்.. ஆணாய் நான் வந்ததும்
அடி பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும்
அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீ தானடி
கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீதானே
இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாதது புதிரானது
அழிந்தாலுமே அழியாதது நிலையானது

காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Avan Ivan

Keep listening

More from this movie

  1. Raasathi Pola ராசாத்தி போல அவ என்ன தேடி

    Sung by Haricharan

  2. Avana paththi nan அவன பத்தி நான் பாடப் போறேன்

    Sung by T. L. Maharajan, Sathyan

  3. Oru Malayoram ஒரு மலையோரம்

    Sung by Vijay Yesudas, Priyanka, Srinisha, Nithyashree

  4. Dia Dia Dole டிய டிய டாலே

    Sung by Suchitra