Song lyrics
Pottu Vaitha Kathal
போட்டு வைத்த காதல்
25566 views
Singer · Kamal Haasan, Mano
Lyrics · Vaali
The lyrics
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
காவேரி அல்ல அணை போட்டு கொள்ள
இந்த காதல் விலை வாசி போல
விஷம் போல ஏறும் இந்த காதல்
கேட்காத லவ் சாங் ஒன்று
கேட்கின்ற நேரம் இன்று வா வா
பார்க்காத ஹனிமூன் ஒன்று
பார்க்கின்ற வேலை இன்று வா வா
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்
(போட்டு வைத்த..)
ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
ரஸ்ஸியாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோளாரின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் நாளும் இன்று நாந்தான்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oranga ஓரங்கா ஸ்ரீலங்கா
Sung by S. P. Balasubramaniam
-
Innum Ennai இன்னும் என்னை
Sung by S. P. Balasubrahmanyam, S. Janaki
-
Pudhu Cheri Katcheri புதுச்சேரி கச்சேரி
Sung by S. P. Balasubramaniam
-
Pottu Vaitha Kathal போட்டு வைத்த காதல்
Sung by Kamal Haasan, Mano