Poru Maname Poru

Song lyrics

Poru Maname Poru

பொறு மனமே பொறு

1 view

Singer · Hrudhay Thapasvi, Soundarya Bala Nandakumar

Lyrics · Karthik Netha

The lyrics

பொறு மனமே பொறு
இரு தெளிவாய் இரு
பொறு மனமே பொறு
இரு இயல்பாய் இரு

உணர்ச்சி வேகத்தாலே
என்றும் எதுவும் மாறிடாதே
அமைதி காப்பதாலே
ஒன்றும் அறங்கள் மாய்ந்திடாதே

மாற்றம் ஒன்று தானே
இயற்கை உண்மை இங்கே
பதற்றம் நீங்கினாலே
புரியும் யாவும் இன்றே

பொறு மனமே பொறு
இரு தெளிவாய் இரு
பொறு மனமே பொறு
இரு இயல்பாய் இரு

உன்னை உலகமே ஏய்த்தாலும்
கொள்ளையிட்டு உன்னை சாய்த்தாலும்
நன்மை புரிவது பொறுமை ஒன்றே
என்றும் அவசரம் ஆகாதே

பின் வீணாகலாம் உள் நோகலாம்
உன் வாழ்க்கையே புண்ணாகலாம்
அப்போதும் நீ சீறாதிரு
எப்போதும் நீ மாறாதிரு

எந்த வெறுப்பையும் காட்டாதே
சொந்த அமைதியை மாற்றாதே
உள்ள இறைவனின் மெல் ஆணை
நியாயம் தோற்காதே

பொறு மனமே பொறு
பொறு மனமே பொறு
இரு இயல்பாய் இரு
இரு இயல்பாய் இரு

உணர்ச்சி வேகத்தாலே
என்றும் எதுவும் மாறிடாதே
அமைதி காப்பதாலே
ஒன்றும் அறங்கள் மாய்ந்திடாதே

மாற்றம் ஒன்று தானே
இயற்கை உண்மை இங்கே
பதற்றம் நீங்கினாலே
புரியும் யாவும் இன்றே

பொறு மனமே பொறு
இரு தெளிவாய் இரு
பொறு மனமே பொறு
இரு தெளிவாய் இரு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Arjunan Per Paththu

Keep listening

More from this movie

  1. Aarathi Kannukkulla ஆராத்தி கண்ணுக்குள்ள

    Sung by D. Imman

  2. Saami Thandha Varamea சாமி தந்த வரமே

    Sung by Malvi Sundaresan

  3. Poru Maname Poru பொறு மனமே பொறு

    Sung by Hrudhay Thapasvi, Soundarya Bala Nandakumar

  4. Pirabanjame Ennoduiru பிரபஞ்சமே என்னோடு இரு

    Sung by Farhan Navas