Dillubaru Aaja artwork

Song lyrics

Dillubaru Aaja

டில்ருபா ஆஜா

729 views

Singer · Silambarasan, Swetha Mohan

Lyrics · Rokesh, GKB

The lyrics

ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே சாலா
உடு உடு அகலு துகலு உஷார் பத்திரிமா
ஏய் வச்ச பத்திரி ரைடு மேல சோஜா கத்திரிமா

ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே ஐலே சாலா
அட்டி உள்ள அரட்டடிக்கிற அச்ச கிக்கிரிமா
வா வெயிட்டு ட்ரீட்டு மாலை போட்டு சூடம் சுத்துரிமா

பெரட்டுனா பெரலு பட்டுனு உருட்டுனா உருளு
விசிலு வெரட்டணும் வெரலு ஜுமுகுனா ஜில்லு
எடுத்துவிடு டோலுனா தரல்லு குத்துவிடு கிழிஞ்சிடும் சரலு
குமுக்குல கூட்டமா தெரலு ஜாலியா நில்லு ஹே!!

டில்ருபா ஆஜா ஆஜா ஆஜா
தெறிக்கணும் சார்ஜு டபரு பாஜா
புடிச்சது லேஜா லேஜா லேஜா
நறுக்குனு வாழ்ந்தா நீ தான் ராஜா மவனே

டில்ருபா ஆஜா ஆஜா ஆஜா
தெறிக்கணும் சார்ஜு டபரு பாஜா
புடிச்சது லேஜா லேஜா லேஜா
நறுக்குனு வாழ்ந்தா நீ தான் ராஜா மவனே

அட்டக்கா பிட்டக்கா இட்டக்கா துமுக்கா
அட்டக்கா பிட்டக்கா இட்டக்கா துமுக்குடா ஆ
அட்டக்கா பிட்டக்கா இட்டக்கா துமுக்கா
அட்டக்கா பிட்டக்கா இட்டக்கா துமுக்குடா ஹே!

எடுத்து கொடுப்போம்டா பதுக்குறத வள்ளலாட்டம்
வாழ்க்கையில எண்ணம் ஆல் டைமும் ரைட்டருந்தா
உன்ன வெல்ல யாரும் இல்லா

ஆமாம் ப்ரோ கிச்சிக்கும் சரிதான் ப்ரோ கிச்சிக்கும்
சொன்ன வார்த்த சூப்பரு ப்ரோ
சிதறாம லைட்டா பதறாம வெயிட்டா
டைட்டா கொடுப்போம் வேலைய ப்ரோ

டில்ருபா ஆஜா ஆஜா ஆஜா
தெறிக்கணும் சார்ஜு டபரு பாஜா
புடிச்சது லேஜா லேஜா லேஜா
நறுக்குனு வாழ்ந்தா நீ தான் ராஜா மவனே

எண்ணங்கள் நீயே எங்கெங்கும் நீயே
கண்கள் ரெண்டும் உன்னை தேடும் அறிவாயோ
நீ உள்ளமும் நீயே உள்ளுக்குள் நீயே
தாராயோ ஓர் வரம்

உம்மை காணத்தான் தாளாதம்மா காணாதம்மா
அந்த நொடியே கங்கை போல உன்னை சேர்வேன்
எந்தன் பிரியனே

இறைவா தீரா கனவே இன்பமும் நீயே
இம்மையும் நீயே வாராயோ என்னையே
ஈன்ற ஈசனே

பெரட்டுனா பெரலு பட்டுனு உருட்டுனா உருளு
விசிலு வெரட்டணும் வெரலு ஜுமுகுனா ஜில்லு
எடுத்துவிடு டோலுனா தரல்லு குத்துவிடு கிழிஞ்சிடும் சரலு
குமுக்குல கூட்டமா தெரலு ஜாலியா நில்லு ஹே

டில்ருபா ஆஜா ஆஜா ஆஜா
தெறிக்கணும் சார்ஜு டபரு பாஜா
புடிச்சது லேஜா லேஜா லேஜா
நறுக்குனு வாழ்ந்தா நீ தான் ராஜா மவனே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Diesel

Keep listening

More from this movie

  1. Beer Song பியர் சாங்

    Sung by Gana Guna

  2. Dillubaru Aaja டில்ருபா ஆஜா

    Sung by Silambarasan, Swetha Mohan

  3. Aaruyire ஆயுருரியே

    Sung by Ravi G