Fuse Pochu artwork

Song lyrics

Fuse Pochu

என் ப்யுசும் போச்சு

18903 views

Singer · Karthik, Ramya NSK

Lyrics · Pa. Vijay

The lyrics

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
உன்ன என்னி தானே கண்பியுசும் ஆச்சு
பீல் பண்ணிட்டே
எம் சைஸில் இருந்த என்னுடைய ஹார்ட்டு
டபுள் எக்ஸ் எல் ஆகா லவ் பண்ணிட்ட

முடியாதுன்னு ..
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

உன்ன நிலவுன்னு ரீலா விட்டேன்
உலகழகின்னு பொய்ய சொன்னேன்
அங்க இங்க என தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங்
கவிதை கிவிதை என பிலிம் மா போட்டேன்
அவல இவள என கதையா விட்டேன்
உயிரை கிற எனு எத நான் சொன்னேன்
லவ் மீ டார்லிங்

ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்

முடியாதுன்னு ...

அடி உன்ன என்ன டேடிங்ஆ கூப்டேன்
மிட் இன்சுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற பார்டிகா கூப்டேன்
லவ் தான் கேட்டேன்
வீக் எண்டுல வீட்டுக்க கூப்டேன்
ஒரு மாதிரி உன்னைய பாத்தேன்
ரெண்டு பேருல ரூம்மா போட்டேன்
லவ் தான் கேட்டேன்
லவ் வா சொல்லு சொல்லு இப்பதானே
சொன்னதெல்லாம் செயலாம் அப்புறம் தானே

முடியாதுன்னு ...
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
உன்னாலே ஹார்ட்டும் சுருங்கிப் போச்சே
லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே
மைன்ட் வாய்ஸ்ஸ கேளு காதல் சொன்ன நானு
உன் பேர சொல்லி துடிச்சிருச்சே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aarampam

Keep listening

More from this movie

  1. Arrambame Athiruthda ஆரம்பமே இப்போ அதிருதடா

    Sung by Shankar Mahadevan

  2. Melala Vedikudhu மேலால வெடிக்குது

    Sung by Vijay Yesudas, Ranjith, Shweta Mohan

  3. Fuse Pochu என் ப்யுசும் போச்சு

    Sung by Karthik, Ramya NSK

  4. Hare Rama ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

    Sung by Tanvi Shah, Shakthisree Gopalan

  5. Stylish Thamizhachi ஸ்டைலிஷ் தமிழச்சி

    Sung by M. M. Manasi, Rubba Bend