Oodha colouru ribbon artwork

Song lyrics

Oodha colouru ribbon

ஊதா கலரு ரிப்பன்

28081 views

Singer · Hariharasudhan

Lyrics · Yugabharathi

The lyrics

ஊதா... ஊதா...
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

ரோஜா ரோஜா
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும் ஒ..ஒ..ஒ..

ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி
நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி
மத்தவங்க சிரிப்ப பாத்தா ஒகே வரும் ஒகே
நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்துதிடுதே சீக்கே
மத்தவங்க அழகு எல்லாம் மொத்தல போரு போரு
சிங்காரி உன் அழகு தானே போதை ஏத்தும் பீரு பீரூ
கிங்கு பிஷர் பீரு

ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

மத்தவங்க உரசி போனா ஜாலி செம ஜாலி
நீ உரசி போனா பிறகு பாத்தா காலி ஐ ஆம் காலி
மத்தவங்க கடந்து போனா தூசி வெரும் தூசி
நீ கடந்து போனா பிறகு குளிரு ஏசி விண்டோ ஏசி
மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சிமாட்டி நீ சேட்டை சேட்டை
என்னுடைய கண்ணுக்கு நீ எப்போவுமே காதல் கோட்டை
நிப்பாட்டுறேன் பாட்ட

ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

ஊதா ஊதா ஊதா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Varuthapadatha Valibar Sangam

Keep listening

More from this movie

  1. Indha Ponnungalae இந்த பொண்ணுங்களே

    Sung by Jayamoorthy

  2. Varuthapadatha Valibar Sangam வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    Sung by Sivakarthikeyan, Anthony Daasan, Kovilpatti Amali

  3. Paarkathe Paarkathe பாக்காத பாக்காத

    Sung by A. V Pooja, Vijay Yesudas

  4. Ennada ennada என்னடா என்னடா

    Sung by Shreya Goshal, Suraj Santhosh

  5. Oodha colouru ribbon ஊதா கலரு ரிப்பன்

    Sung by Hariharasudhan