Machi machi artwork

Song lyrics

Machi machi

மச்சி மச்சி

6086 views

Singer · Udit Narayan, Devan Ekambaram, Navin Iyer

Lyrics · Na. Muthukumar

The lyrics

மச்சி மச்சி னி கேளு
டென்சன் பீ பீ நோ பீலு

லைஃப் இங்க ஒரு ரீலு
ப்ரீயா விடுடா கோபாலு

வாட்சப்பில் செல்பீ போடும் போது
சிரிக்கும் ஸ்னேஹிதா

பேஸ் புக்கில் ஸ்மைலீ போட்டு அன்பை
சொல்லும் மன்மதா

லைப்ல ஏன்டா தள்ளாடற
நீ உம்ம மூஞ்சி உட்ராடா

பில்ட் அப் விட்றா கொய்யால
லைஃப் ஏ டிராமா மெய்யால

மொக்க பீஸா போல் உன்ன
ப்ரண்ட்சு பார்த்தாலும்

சப்ப ஃபிகர் கூடத்தான்
குட் பை சொன்னாலும்

மொகத்தை தொடசிட்டுவா மச்சி
லைஃப் ஆனியன் போல் மச்சி

உறிச்சி பாத்தா ஒண்ணுமில்ல
தம் பீ டீ சொல்லு

மச்சி மச்சி னி கேளு
டென்சன் பீ பீ நோ பீலு

லைஃப் ஏ இங்க ஒரு ரீலு
ப்ரீயா உடுடா கோபாலு

காடே இங்க டைரெக்டர்
நீ நான் க்யாரக்டர்

நேட்று நாளை நோ மேட்டர்
ஹார்ட்டில் வை ஹீடர்

வெச்சிப்போம் தினம் ஒரு பார்ட்டியடா
ரசிக்க படைச்சது பாடியடா

வேறென்ன நமக்கீங்க டூட்டியடா
ஆல் டேய் சண்டே தான்

மச்சி மச்சி னி கேளு
டென்சன் பீ பீ நோ பீலு

லைஃப் இங்க ஒரு ரீலு
ப்ரீயா விடுடா கோபாலு

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ithu Enna Maayam

Keep listening

More from this movie

  1. Iravaaga Nee இரவாக நீ

    Sung by G. V. Prakash Kumar

  2. High Voltage ஹை வோல்டேஜ்

    Sung by M. C. Vickey

  3. Machi machi மச்சி மச்சி

    Sung by Udit Narayan, Devan Ekambaram, Navin Iyer

  4. Irukiraai Illamalum இருக்கிறாய் இல்லாமலும்

    Sung by G. V. Prakash Kumar

  5. Minmini Naan மின்மினி நான்

    Sung by Shibeen Shahana