Un Kuthama En Kuthama artwork

Song lyrics

Un Kuthama En Kuthama

உன் குத்தமா

47416 views

Singer · Ilaiyaraaja

Lyrics · Palani Barathi

The lyrics

உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பைங்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,

நிலவோட மணலோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலஞ்சாலும் திரிஞ்சாலும் ,
அழியாத கலையாத ,
கனவாச்சு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
?
இளமையில் புரியாது ,
முதுமையில் முடியாது ,
இன்பத்திற்கு ஏங்காத ,
இளமையும் இங்கேது ?
காலம் போடுது கோலங்களே ,


இது என் குத்தமா ?

பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவியதொரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில் ,
இன்று நானும் ஓரத்தில் ,
என் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
வேங்குழல் பாடுது ,
வீணையோடு ,


இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


இது உன் குத்தமா ? என் குத்தமா ?
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Azhagi

Keep listening

More from this movie

  1. Oliyile Therivadhu Devadhaya ஒளியிலே தெரிவது

    Sung by Bhavatharani, Karthik

  2. Paattu Solli Paada Solli பாட்டு சொல்லி பாட

    Sung by Sadhana Sargam

  3. Un Kuthama En Kuthama உன் குத்தமா

    Sung by Ilaiyaraaja