Song lyrics
Soppanasundari
சொப்பன சுந்தரி
37474 views
Singer · Vaikom Vijayalakshmi
Lyrics · Arun Raja
The lyrics
| சொப்பன சுந்தரி நான் தானே |
| நான் சொப்பன லோகத்தின் தேன் தானே |
| சொப்பன சுந்தரி நான் தானே |
| நான் சொப்பன லோகத்தின் தேன் தானே |
| இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே |
| சோம்பல் இல்லாமலே கலிப்பேனே |
| மீண்டும் இன்பம் மீண்டும் |
| தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ…… |
| நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி |
| உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி |
| ஏ நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி |
| உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி |
| மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே முத்தம் ஒன்னு |
| பூக்கடையே இங்கேவந்து பூஜை பன்னும் கிட்டே நின்னு |
| இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசியில்லை |
| ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்லை |
| நோன்டிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல |
| எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல |
| அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் சங்கமும் இங்கேதான் |
| சங்கமம் ஆகத்தான் காதல்தான் |
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Adada Adada அடடா அடடா
Sung by Shreya Ghoshal, Sriram Parthasarathy
-
Soppanasundari சொப்பன சுந்தரி
Sung by Vaikom Vijayalakshmi
-
Thaarumaaru Thakkaalisoru தாறுமாறு தக்காளி
Sung by Silambarasan, Maria Roe Vincent
-
Thavazhndhidum Thangapoove தவழ்ந்திடும் தங்க பூவே
Sung by Bombay Jayashree