Radha Kadhal artwork

Song lyrics

Radha Kadhal

ராதா காதல் வராதா

11620 views

Singer · V.V.Prasanna, Maya, Sangeetha Rajeshwaran, Vinaya

Lyrics · Kannadasan

The lyrics

ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரே ஹரே
கோகுல வானா கோமகள் ராதா

ஆயரின் வானா ஆனந்தலா லா
கோகுல மாதா கோமகள் ராதா

கோகுல மாதா கோமகள் ராதா
ராதா காதல் வராதா ராதா காதல் வராதா
நவ நீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா

ராதா காதல் வராதா ராதா ராதா காதல் வராதா
செம்மாற்த மலர் சூடும் பொன் நாத சூழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்

செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல்கடல்
இடையே நீ இருக்க உடை மட்டும் நழுவும்

சுகம் என்ன சொல்லடி ராதா ராதா
சுகம் என்ன சொல்லடி ராதா

( ராதா காதல் வராத )

ஸ்ரீராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி

தாளாத இடை மீது தள்ளாடும் மணிச் சங்கு
ஆடாதே உன் கைவழி

மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் என்னடி ராதா ராதா
என்னிடம் என்னடி ராதா

( ராதா காதல் வராத )
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Naan Avanillai

Keep listening

More from this movie

  1. Radha Kadhal ராதா காதல் வராதா

    Sung by V.V.Prasanna, Maya, Sangeetha Rajeshwaran, Vinaya

  2. Then Kudicha தேன் குடிச்ச நிலவு

    Sung by Naresh Iyer, Deepa Miriam

  3. Nee Kavidhai நீ கவிதை எனக்கு

    Sung by Krish, Megha

  4. Macha Kanni மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு

    Sung by Vijay Antony, Jayarajagopalam, Sathya Lakshmi

  5. Ean Enakku Mayakkam ஏன் எனக்கு மயக்கம்

    Sung by Jayadev, Sangeetha Rajeshwaran, Megha, Ramya, Sheepa