Kaiyil Mithakum artwork

Song lyrics

Kaiyil Mithakum

கையில் மிதக்கும் கனவா

112272 views

Singer · Srinivas

The lyrics

கனவா... இல்லை காற்றா...
கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்திக் கொண்டு..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?...........
(கையில்..)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
(நிலவில்..)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
பசியோ வலியோ தெரியாது...
(காதல்..)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
உயரம் தூரம் தெரியாது...
(உன்னை..)
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது..
(கையில்..)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ratchagan

Keep listening

More from this movie

  1. Kaiyil Mithakum கையில் மிதக்கும் கனவா

    Sung by Srinivas

  2. Chandiranai Thotadhu Yaar சந்திரனை தொட்டது யார்

    Sung by Hariharan, Sujatha Mohan

  3. Soniya Soniya சோனியா சோனியா

    Sung by Harini, Udit Narayan, Unni Krishnan

  4. Nenje Nenje நெஞ்சே நெஞ்சே

    Sung by K. J. Yesudas, Sadhana Sargam

  5. Bombay Madras Dehli பாம்பே மெட்ராஸ்

    Sung by Gopal, Kavita Paudwal

  6. Pogum Vazhi Ellam போகும் வழி எல்லாம்

    Sung by K. S. Chithra

  7. Lucky Lucky லக்கி லக்கி

    Sung by S. P. Balasubramaniam, Sukhwinder Singh

  8. Mercury Pookal Mercury பூக்கள்

    Sung by Swarnalatha